Home / SWM 2026 / தமிழ்

வீட்டு பராமரிப்பு · RWA செயலாளர்

திங்கள் காலை என்ன செய்ய வேண்டும்

Solid Waste Management Rules, 2026 — 1 ஏப்ரல் 2026 முதல் நடைமுறை. இது சுருக்கம். சட்ட ஆலோசனை அல்ல. ஆங்கில விரிவு: practitioner hub.

01 · ஈரக் கழிவு

உணவு, காய்கறி, தோட்டம். பிளாஸ்டிக் கவர் வேண்டாம்.

02 · உலர் கழிவு

காகிதம், PET, உலோகம். இதைத்தான் Recycleinc வாங்கும்.

03 · சுகாதாரக் கழிவு

டயப்பர், நாப்கின். உலர் பையில் போட வேண்டாம்.

04 · சிறப்பு கவனம்

பேட்டரி, CFL, வீட்டு ரசாயனம். மருத்துவமனை BMW அல்ல.

GCC 2019 bye-laws இன்னும் நிறம் சொல்லலாம். சுவரொட்டி அச்சிடும் முன் நிறத்தை உறுதி செய்யுங்கள். பிரிவுகள் தேசியம்; பெயிண்ட் உள்ளூர். ULBs 31 மார்ச் 2027க்குள் 2026க்கு ஏற்ப bye-law மாற்ற வேண்டும்.

BWG ஆ?

20,000 ச.மீ. பரப்பு அல்லது நாள் 40 கிலோலிட்டர் நீர் அல்லது நாள் 100 கிலோ கழிவு — மூன்றில் ஒன்று போதும். GCC பொது எண் (ஜூலை 2026, mychennaicity.in): 3,203 bulk generators; சுமார் 61% பதிவு. அபராதம் நடக்கிறது.

திங்கள் checklist

BWG calculator   தமிழ் சுவரொட்டி அச்சிடுக   Pickup   English playbook